முகப்பு கட்சி செய்திகள்

வாசுதேவநல்லூர் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

163

வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக 17-04-2022 அன்று மாலை கரிவலம்வந்தநல்லூர் திருமண மண்டபத்தில் வைத்து நிர்வாக வசதிக்காக 5 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கான பொறுப்பாளர்களுக்கான அங்கீகார கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி செயலாளர் சீனிவாசன் தலைமையிலும் மாவட்ட பொறுப்பாளர் ராசா சிங் மற்றும் கற்பகராஜ், பாராளுமன்ற பொறுப்பாளர் அருண் சங்கர் முன்னிலையிலும் சிறப்பாக நடந்து முடிந்தது.

 

முந்தைய செய்திவேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி நீர் மோர் பந்தல் திறப்புவிழா
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல் நிகழ்வு