மதுரவாயல் சட்டமன்ற தொகுதி. – உறுப்பினர் சேர்க்கை முகாம்

110

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அயப்பாக்கம் பகுதியில்  உறுப்பினர் சேர்க்கை முகாம், தமிழில் கையெழுத்திடல் நீர் மோர் மரக்கன்றுகள் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.இதில் தொகுதி செயலாளர் ஆனந்தன்,சுதாகர், குமரன்,மாடசாமி,வட்ட பொறுப்பாளர்,பொது மக்கள் கலந்துகொண்டனர்.அயப்பாக்கம் பகுதி பொறுபாளர் கண்ணன் மாடசாமி ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

 

முந்தைய செய்திமானாமதுரை சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா
அடுத்த செய்திதிருப்போரூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்