மொடக்குறிச்சி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

108

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் தனியார் ஆலையில் காவல்துறையை தாக்கிய வடமாநில குண்டர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருந்திரளான உறவுகள் கலந்து கொண்டனர்.

8072143649

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி மக்கள் நலப்பணி
அடுத்த செய்திதிருமங்கலம் தொகுதி அங்கன்வாடி பள்ளிக்கு மின்விசிறி வழங்குதல்