தலைமை அறிவிப்பு: புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

14

க.எண்: 2022010012

நாள்: 07.01.2022

 

அறிவிப்பு: புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி தொகுதிகள்)

தலைவர் அ.இராஜாங்கம் 43511673115
செயலாளர் சி.துரைபாண்டியன் 37487809727
பொருளாளர் வேங்கை. தூ.பழனிமுத்து 37511823199

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  கந்தர்வக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்