முகப்பு தலைமைச் செய்திகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

42

க.எண்: 2021100253அ

நாள்: 29.10.2021

அறிவிப்பு: பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – லெ.சக்தி பிரபாகரன் – 26532855806
துணைத் தலைவர் – நா.சம்சுதீன் – 26532762094
துணைத் தலைவர் – சி.பிரான்சிஸ் சேவியர் – 12918591940
செயலாளர் – அ.பார்வின் – 26532635870
இணைச் செயலாளர் – த.இராம கிருஷ்ணன் – 16201518025
துணைச் செயலாளர் – மு.இரத்தினகுமார் – 14658658119
பொருளாளர் – த.ஜேக்கப் கேனியாஸ் ராஜா – 26534314642
செய்தித் தொடர்பாளர் – இ.கணேசன் – 10912157847

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஒட்டப்பிடாரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்