பெரியகுளம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு

111

பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு 65 ம் ஆண்டு நினைவு நாளான இன்று 06.12.2021 மாலை மாலையணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் :6382384308

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருச்சி மேற்கு தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்