முகப்பு தலைமைச் செய்திகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்

101

 

க.எண்: 2021070185

நாள்: 31.07.2021 

தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்

தஞ்சாவூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ச.சாமிநாதன் (13469667037) அவர்கள் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திசிங்களப் பேரினவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, நிர்கதியற்ற நிலையில் தமிழர் தாயகத்தை நம்பி வந்த ஈழச்சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என இழித்துரைப்பதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்தி“தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு, நாடகமே!” இன்று (01-08-2021) இரவு 08…