குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நங்கவரம் பேரூராட்சியில் உள்ள சாத்தாயி அம்மன் கோவிலில் 14-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இதில் நங்கவரம் பேரூராட்சி வடக்கு, நங்கவரம் பேருராட்சி தெற்கு, தோகைமலை கிழக்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.