வனம் செய்வோம்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்ஆலங்குடிசுற்றுச்சூழல் பாசறைபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா நவம்பர் 17, 2021 38 ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் நடுவண் ஒன்றியத்தில் வெண்ணாவல்குடி ஊராட்சி கூழையன்காடு கிராமத்தில் புதுகுளத்தில் பனைவிதை நடும் திரு விழா 7/11/2021 அன்று நடைபெற்றது.