கொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள்சோழவந்தான்தொகுதி நிகழ்வுகள் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா அக்டோபர் 25, 2021 181 மதுரை கிழக்கு மாவட்டம்,சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் வாடிப்பட்டி,செம்மினிப்பட்டி ஆகிய பகுதிகளில் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன் அவர்கள் 18.09.2021 (சனிக்கிழமை) அன்று கொடி ஏற்றும் விழா நடைபெற்றது