தாராபுரம்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் அக்டோபர் 21, 2021 16 தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு (10-10-2021) அன்று தாராபுரத்தில் நடைபெற்றது.