முகப்பு கட்சி செய்திகள்

கடையநல்லூர் தொகுதி ஊரக உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்.

62

(26.09.2021) ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகத்தில் (நம்மாழ்வார் குடில்) வைத்து நடைபெற்றது. நடைபெற இருக்கிற ஊரக உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் பரப்புரை திட்டமிடப்பட்டது.

செய்தி – *தகவல் தொழில்நுட்பப் பாசறை, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் – முஹம்மது யாஸிர் 7845103488

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி தியாக் திலீபன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம்