திருச்சி கிழக்கு தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

101
08.08.2021 நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை சார்பாக
மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் சாத்தனூர் குளக்கரை அருகில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் விழா – சோழவந்தான் தொகுதி
அடுத்த செய்திவீரசைவ நெறிநின்று தமிழர் மெய்யியலை உலகமெங்கும் கொண்டுசேர்க்கும் பெரும்பணியில் ஈடுபட்டிருந்தபோதும்…