முகப்பு கட்சி செய்திகள்

புதுச்சேரி மணவெளி தொகுதி – கோரிக்கை மனு வழங்குதல்

140

புதுச்சேரி மணவெளிசட்டமன்ற தொகுதி பிள்ளையார் திட்டு முருகன் வீதியில் சாலைசீரமைத்து கழிவுநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை அமைத்திட நாம் தமிழர் கட்சி கோரிக்கை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ( தெற்கு) உதவிபொறியாளர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திசென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும்…
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்