கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்ஆரணிநினைவேந்தல் ஆரணி தொகுதி -காமராசர் புகழ் வணக்க நிகழ்வு ஜூலை 20, 2021 65 15-07-2021 அன்று காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற தொகுதியில் ஆரணி நகரம் பழங்காமூர் சாலையில் உள்ள காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.