வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

23

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் மாதாந்திர கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொகுதி முழுவதும் 50 கொடி ஏற்றுதல் மற்றும் ஒரு மாதத்திற்குள் ஆயிர உறுப்பினரை தேர்தல் மற்றும் புதிய 100 கிளைகளை உருவாக்குதல் அனைத்து பொறுப்பாளர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

 

முந்தைய செய்திதிருவைகுண்டம் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திஆலங்குளம் தொகுதி எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்