சேந்தமங்கலம் தொகுதி சுகாதார சீர்கேடுகளை சரிசெய்ய கோரி மனு

124

17.06.2021
எருமப்பட்டி

சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் எருமப்பட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்தல், சாக்கடை வசதியை ஏற்படுத்துதல், பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்ய கோருதல் தொடர்பாக எருமப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திதிருச்சுழி சட்டமன்ற தொகுதி கழிப்பறை கட்ட வேண்டி மனு
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்