முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள் திருவள்ளூர் மாவட்டம்

அம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணி ( முதல் நாள் )

88

புலிப்பாய்ச்சல் :-
100 நாள் 100 களப்பணி!!!
முதல் நாளான இன்று
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 82வது வட்டம் கருக்கு சாலையில் கொரானா பேரிடரில் இருந்து காத்திட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது!
நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்!

முந்தைய செய்திஅரியலூர் தொகுதி கொரானா கபசூர குடிநீர் வழங்கல்
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு