கபசுரக்குடிநீர் வழங்குதல் – பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

103

29.04.2021 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் பென்னாகரம் பேரூராட்சி பகுதியில், கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு காலத்தில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, அத்தியாவசியக் கடைகளின் பணிநேரத்தைப்…
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு