முகப்பு கட்சி செய்திகள்

திருச்சி மேற்குதொகுதி-மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

63

(25-01-2021) அன்று தாய்மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உடல் உழைப்பு கொடுத்த அனைத்து களப்போராளிகளுக்கும், அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துகள்.

முந்தைய செய்திமத்தியில் ஆளும் பாஜக அரசு, வேளாண் சட்டங்களுக்கெதிராக டெல்லியில் நடைபெற்று…
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி – அரசின் காப்பீடு அட்டை பெற்றுத்தரும் களப்பணி.