கட்சி செய்திகள்திருப்பூர் வடக்குமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி – மலர் வணக்க நிகழ்வு டிசம்பர் 30, 2020 63 திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள தியாகி குமரன் காலனியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 30.12. 2020 அன்று இயற்கை வேளாண்மை பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.