தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கம்பம்நினைவேந்தல்தேனி மாவட்டம் கம்பம் தொகுதி -மாவீரர் நாள் பொதுக்கூட்டம் டிசம்பர் 25, 2020 75 தேனி மாவட்டம் கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேவாரம் 27.11.2020 மாலை நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் ஜெயசீலன் உரையாற்றினார்.