போராட்டங்கள்கட்சி செய்திகள்செங்கல்பட்டு மாவட்டம்செய்யூர் செய்யூர் தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம். டிசம்பர் 14, 2020 59 டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக,ஞாயிற்றுக்கிழமை (13-12-20) காலை 10:00 மணிக்கு செய்யூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கண்டன உரையாற்றினார்.