அம்பத்தூர் தொகுதி – குருதிகொடை முகாம் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வு

31

13.12.20 அன்று காலை 9 மணி முதல் நமது அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
குருதிக்கொடை முகாமும், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.

 

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணி
அடுத்த செய்தி50 விழுக்காடு மின்வாரியப் பணியிடங்களைத் தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்