கட்சி செய்திகள்நினைவேந்தல்கள்மதுரை வடக்குமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் மதுரை வடக்கு தொகுதி-மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்க நிகழ்வு டிசம்பர் 9, 2020 97 மதுரை வடக்கு தொகுதியில் 14.11.2020 மாலை 5.00 மணியளவில் தமிழ் பேரரசன், மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..