கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்ஒட்டப்பிடாரம்தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி – ஐயா வ உ சி புகழ் வணக்க நிகழ்வு நவம்பர் 19, 2020 54 ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.