தொகுதி நிகழ்வுகள்திருவைகுண்டம்போராட்டங்கள் திருவைகுண்டம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 5, 2020 112 திருவைகுண்டம் தொகுதி பேய்க்குளத்தில் மத்திய, மாநில அரசுகள் வேளான் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, (18.10.2020) ,ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.