தொகுதி நிகழ்வுகள்சிவகாசிவிருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதி – மரம் நடும் நிகழ்வு நவம்பர் 6, 2020 59 சிவகாசி தொகுதி சார்பாக நவ. 1, 2020 அன்று மரக்கன்றுகளை நட்டு, வேலியமைத்து அதற்கான பராமரிப்பாளர்களை நியமனம் செய்தனர்.