முகப்பு கட்சி செய்திகள்

ஐயா சாகுல் அமீது மற்றும் ஆன்றோர் அவையர் ஐயா பத்மநாபன் இரங்கல் கூட்டம்

138

தமிழ் தேசிய போராளி ஐயா சாகுல் அமீது மற்றும் ஆன்றோர் அவையர் பத்மநாபன் ஆகிய இருவரின் மறைவிற்கு திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இரங்கல் அஞ்சலி பனகல் சாலை யூபி மஹால் எதிரில் நடைபெற்றது இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மாவட்ட தொகுதி ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்


முந்தைய செய்திஐயா “தமிழ் முழக்கம்” சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு – திருமயம் தொகுதி
அடுத்த செய்திபுகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு