நாங்குநேரி தொகுதி – கபடி விளையாட்டு போட்டி

6

 

பொங்கல் திருநாளை முன்னிட்டு கலுங்கடி(களக்காடு பேரூராட்சி) பகுதியில் பொதுமக்களால் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில், கபடி போட்டியில் வென்ற முதல் மூன்று அணிகளுக்கு *நாங்குநேரி தொகுதியின் சார்பில் முறையே ரூ2000,ரூ1000 மற்றும் ரூ 500 பரிசாக வழங்கப்பட்டது.