வனம் செய்வோம்பென்னாகரம்தொகுதி நிகழ்வுகள்சுற்றுச்சூழல் பாசறை பனைவிதை சேகரிப்பு – பென்னாகரம் தொகுதி செப்டம்பர் 18, 2020 37 13.09.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பனைவிதை சேகரிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இதில் சுமார் 3000 பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துக்கொண்டனர்.