திருப்பூர் வடக்குமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு- திருப்பூர் வடக்கு ஆகஸ்ட் 11, 2020 31 அப்துல் கலாம் ஐயா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (27.07.2020) திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்டது.