தமிழ்நாடு நாள்: சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது!

4

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு, ஐப்பசி 15ஆம் நாள் 01-11-2025 அன்று மாலை 05 மணியளவில் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திஅரசர்க்கரசர் அருண்மொழி சோழன் வீரப்பெரும்புகழைப் போற்றுவோம்! – சீமான்
அடுத்த செய்தி‘தமிழீழ நாட்டின் தலைமை தூதுவன்’ சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சீமான் வீரவணக்கம்!