தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களின் 75ஆவது அகவை நிறைவையொட்டி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் 11-06-2023 அன்று மாலை 06 மணியளவில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் ‘பெ.மணியரசன் – 75’ பெருவிழாப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
முகப்பு தலைமைச் செய்திகள்