திட்டக்குடி தொகுதி கொடிகம்பம் நடுவிழா மற்றும் கலந்தாய்வு

90

திட்டக்குடி தொகுதி வள்ளிமதுரம் கிராமத்தில் நாம்தமிழர் கட்சி கொடிகம்பம் நடும் விழா மற்றும் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி‘பெ.மணியரசன் – 75’ பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருவெறும்பூர் | சீமான் வாழ்த்துரை
அடுத்த செய்திதூத்துக்குடி தொகுதி மது விலக்கு கோரி மாவட்ட ஆட்சியர்இடம் மனு