நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 08ஆம் நாள் 25-10-2025 மாலை 04 மணியளவில் சென்னை விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தெய்வத்திருமகனார் தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



