முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்துகிற நம்முடைய வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டம்!

நாள்: 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு!

இடம்: செஞ்சி
(இந்தியன் வங்கி அருகில்) விழுப்புரம் மாவட்டம்.

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தூத்துக்குடி திருச்செந்தூர் மண்டலம் (திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச்…