முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும், நாம்…

0

தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும், நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, ஆடி 25 (10.08.2025) அன்று சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினேன்.

https://t.co/6QF5Ce99AR

முந்தைய செய்திபணிநிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில்…
அடுத்த செய்தி‘மாலை முரசு’ நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களினுடைய 91ஆம்…