முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பணிநிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில்…

0

பணிநிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக 10.08.2025 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து, போராட்டக் கோரிக்கைகள் வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்து துணை நிற்கும் என்று உறுதி அளித்தேன்.

https://t.co/TXduQQBRSf

முந்தைய செய்திஒட்டன்சத்திரத்தில் தம்பி சரவணனை கொடூரமாகப் படுகொலை செய்த வடமாநில கொலையாளிகளை…
அடுத்த செய்திதூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும், நாம்…