‘மாலை முரசு’ நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களினுடைய 91ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, இன்று 11-08-2025 சென்னை – அண்ணாசாலையில் அமைந்துள்ள மாலை முரசு அலுவலகத்தில் நடைபெற்ற மலர் வணக்க நிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று ஐயாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினேன்.






