தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளரும், எழுத்தாளரும், சிந்தனை விருந்தகம் பதிப்பாசிரியருமான அன்புத்தம்பி சரவணன் தங்கப்பா அவர்களின் தாயார் அம்மா சந்திரா அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி சரவணன் தங்கப்பா அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா சந்திரா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



