முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் கொடுரமாகத்…

0

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் கொடுரமாகத் தாக்கி படுகொலை செய்யப்பட்ட தம்பி அஜித்குமார் அவர்களின் இல்லத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 09-07-2025 நேரில் சென்று, அவரது அம்மா, தம்பி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, தம்பி அஜித்குமார் படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து இறுதிவரை துணை நிற்கும் என்று உறுதி அளித்தேன்.

https://t.co/bUFZhCzhmI

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கோயம்புத்தூர் சிங்காநல்லூர் மண்டலம் (சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளரும், எழுத்தாளரும், சிந்தனை விருந்தகம் பதிப்பாசிரியருமான அன்புத்தம்பி…