“மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!” என்ற முழக்கத்தோடு, ஆடு-மாடுகளின் மாநாடு சீமான் தலைமையில் நடைபெற்றது!

34

“மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!” என்ற முழக்கத்தோடு, நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக 10-07-2025 அன்று மதுரை விராதனூரில் ஆயிரக்கணக்கான ஆடு-மாடுகளுடன் பேரெழுச்சியாக நடைபெற்ற ஆடு-மாடுகளின் மாநாட்டில் பேசும் திறனற்ற நம் செல்வங்களான ஆடு-மாடுகளின் சார்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் உரிமையுரையாற்றினார்.

#ஆடுமாடுகளின்_மாநாடு

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி உழவர் பாசறை நடத்திய ஆடு-மாடுகளின் மாநாடு! – மாநாட்டு தீர்மானங்கள்!
அடுத்த செய்திபரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தில் எந்த எல்லைக்கும் சென்று பொதுமக்களின் நிலங்களைக் கைப்பற்றிட வேண்டும் என்கிற தமிழ்நாடு அரசின் விரைவு நடவடிக்கைகள் – சீமான் கடும் கண்டனம்