திருமுருகனுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

41

திருச்செந்தூரில் திருமுருகனுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி, ஐயா பெ.மணியரசன் மற்றும் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 14-06-2025 அன்று, திருசெந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் மண்டலம் (கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபுன்னைக்காயல் மீனவ கிராம மக்களுடன் சீமான்!