முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும்
உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

வருகிற வைகாசி 4 ஆம் தேதி,

மே 18 இனப்படுகொலை நாள்!

தமிழ்ப்பேரினத்தின் எழுச்சி நாள்!

இம்முறை கோவையில் கொடிசியா திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 4:00 மணிக்கு இனமான உணர்வோடும்
தன்மானத்தோடும் தமிழ்ப்பெருமக்கள் கூடுகிறோம்!

இந்தக் கூட்டத்திற்கு எங்களுக்கு வழக்கம்போல வலிமையாகவும், வளமையாகவும் இருகைகளும் கொடுத்து உதவுகிற என் இனமானச்சொந்தங்கள் இம்முறையும் திரள்நிதி திரட்சியின் மூலமாக எங்களுக்கு நிதி பங்களிப்பைச்செய்து வலிமைப்படுத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நாம் கொடுக்கும் இந்த வருமானம் காக்கும் இனமானம்!

துளித்துளியாய் இணைவோம்!
பெருங்கடலாகும் கனவோடு!

நாம் தமிழர்!

https://t.co/dvtzYazgGw

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குனங்குளம்…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – விருதுநகர் திருச்சுழி மண்டலம் (திருச்சுழி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்