முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை மேற்கொண்ட தொடர்…

0

நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த தகவல் இடம்பெறும்!

https://bit.ly/3wQaCa6

நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நடைமுறைப்படுத்திய
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் ஐயா @KPonmudiMLA அவர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தம்பி @Anbil_Mahesh அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளும், பாராட்டுகளும்!

இப்பெரும்பணியை நிறைவேற்றுவதற்காகத் தொடர்ந்து, அயராது உழைத்து முழுமுயற்சி மேற்கொண்ட தமிழ் மீட்சிப் பாசறைக்கும், முழு ஒத்துழைப்பு நல்கி உடன்நின்ற ‘தமிழர் அறிவர்’ இயக்கத்தின் தமிழ்த்திரு. அறிவன் சீனிவாசன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும்!
@tmpntkofficial

முந்தைய செய்திஇராமேசுவரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த தங்கை…
அடுத்த செய்திஇப்பெரும்பணியை நிறைவேற்றுவதற்காகத் தொடர்ந்து, அயராது உழைத்து முழுமுயற்சி மேற்கொண்ட தமிழ்…