முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இப்பெரும்பணியை நிறைவேற்றுவதற்காகத் தொடர்ந்து, அயராது உழைத்து முழுமுயற்சி மேற்கொண்ட தமிழ்…

17

இப்பெரும்பணியை நிறைவேற்றுவதற்காகத் தொடர்ந்து, அயராது உழைத்து முழுமுயற்சி மேற்கொண்ட தமிழ் மீட்சிப் பாசறைக்கும், முழு ஒத்துழைப்பு நல்கி உடன்நின்ற ‘தமிழர் அறிவர்’ இயக்கத்தின் தமிழ்த்திரு. அறிவன் சீனிவாசன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும்!
@tmpntkofficial

நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நடைமுறைப்படுத்திய
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் ஐயா @KPonmudiMLA அவர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தம்பி @Anbil_Mahesh அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளும், பாராட்டுகளும்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை மேற்கொண்ட தொடர்…
அடுத்த செய்திபெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய ஐயா த.இராஜேந்தர் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை…