முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, வடுகப்பட்டி…

0

நாம் தமிழர் கட்சி – சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, வடுகப்பட்டி ஊராட்சி பாப்பநாயக்கனூரைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி கார்த்திக் அவர்களின் தாயார் அம்மா செல்லம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி கார்த்திக் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா செல்லம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் / இடைக்காலத் தேர்தல்கள் தொடர்பாக
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தமிழ்த்தேசியப் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா