தலைமை அறிவிப்பு – சேலம் கெங்கவல்லி மண்டலம் (கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

54

க.எண்: 2025040378

நாள்: 19.04.2025

அறிவிப்பு:

சேலம் கெங்கவல்லி மண்டலம் (கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

சேலம் கெங்கவல்லி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
சேலம் கெங்கவல்லி மண்டலப் பொறுப்பாளர்கள்
செயலாளர் து.அங்கமுத்து 18822887221 140
செயலாளர் ம.சுதா 17951060738 73
சேலம் கெங்கவல்லி சிறுவாச்சூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள்
33 (1 முதல் 33 வரை )
தலைவர் பெ.சுப்பிரமணியன் 18807780007 17
செயலாளர் ந.மூர்த்தி 15694549101 22
பொருளாளர் மு.செல்வம் 14481095711 17
செய்தித் தொடர்பாளர் மு.சிவராஜ் 10767521488 29
சேலம் கெங்கவல்லி தலைவாசல் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள்
34 (34 முதல் 67 வரை )
தலைவர் இரா.சத்தியராஜ் 18034701360 52
செயலாளர் அ.சிலம்பரசன் 14185807278 66
பொருளாளர் பொ.மணிகண்டன் 10515121952 40
செய்தித் தொடர்பாளர் மு.விக்னேஷ் 16349993854 36
சேலம் கெங்கவல்லி ஆறகளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள்
33 (68 முதல் 100 வரை )
தலைவர் செ.முத்துலட்சுமி 12372139035 73
செயலாளர் த.நெடுஞ்சேரலாதன் 12692113998 84
பொருளாளர் அ.ஆகாஷ்ராஜா 16662248284 68
செய்தித் தொடர்பாளர் இரா.மணிகண்டன் 12650950798 70
       
சேலம் கெங்கவல்லி வீரகனூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள்
33 (101 முதல் 133 வரை)
தலைவர் த.நிஷாந்த் 14517783261 113
செயலாளர் மா.இரகு 16302848349 102
பொருளாளர் எ.டேனியல் ஆண்டனி 12321585957 102
செய்தித் தொடர்பாளர் சி.விக்னேஷ் 13326724927 112
சேலம் கெங்கவல்லி தெடாவூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள்
33 (134 முதல் 166 வரை)
தலைவர் வி.மணிகண்டன் 7404211282 150
செயலாளர் வி.விஜயகுமார் 10505852898 142
பொருளாளர் கு.பாரதிராஜா 17784536566 160
செய்தித் தொடர்பாளர் க.அர்ச்சுனன் 13066680325 157
சேலம் கெங்கவல்லி நகரம் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள்
33 (167 முதல் 199வரை)
தலைவர் க.சுரேஷ் 7404551572 186
செயலாளர் இரா.மணி 18475382206 167
பொருளாளர் சு.இராமசந்திரன் 04386664869 186
செய்தித் தொடர்பாளர் மு.வேல்முருகன் 13713828122 194
சேலம் கெங்கவல்லி தம்மம்பட்டி மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள்
33 (200 முதல் 232 வரை )
தலைவர் இல.சி.சங்கர் குரு 17367734952 227
செயலாளர் இர.வினோத்குமார் 17975530191 210
பொருளாளர் ம.பவித்ரன் 17694229209 216
செய்தித் தொடர்பாளர் ம.மாதையன் 17243355431 211
சேலம் கெங்கவல்லி செந்தாரப்பட்டி மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள்
32 (233 முதல் 264 வரை )
தலைவர் ச.ஆனந்த் 15546266303 261
செயலாளர் மு.ஆனந்தன் 07386830900 243
பொருளாளர் ப.கணேசன் 17680836041 233
செய்தித் தொடர்பாளர் கி.விஜயக்குமார் 13180372578 235

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் கெங்கவல்லி மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தமிழ்த்தேசியப் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்