க.எண்: 2025040320
நாள்: 10.04.2025
அறிவிப்பு:
கடலூர் திட்டக்குடி மண்டலம் (திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
கடலூர் திட்டக்குடி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்ககம் |
கடலூர் திட்டக்குடி மண்டலப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | சே.சக்திவேல் | 11151051045 | 212 |
செயலாளர் | வெ.வளர்மதி | 11595321001 | 32 |
கடலூர் திட்டக்குடி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 31 வாக்ககங்கள் (1-31) |
|||
தலைவர் | க.ஸ்டாலின் | 03442673483 | 16 |
செயலாளர் | லோ.இராமசந்திரன் | 03442416440 | 63 |
பொருளாளர் | இரா.ராம்குமார் | 17541738725 | 14 |
செய்தித் தொடர்பாளர் | சே.காதர் ஒலி | 03442254114 | 20 |
கடலூர் திட்டக்குடி தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 32 வாக்ககங்கள் (32-63) |
|||
தலைவர் | சோ.லட்சுமணன் | 14744424401 | 55 |
செயலாளர் | சு.செளந்தர்யா | 15198000001 | 36 |
பொருளாளர் | க.கண்ணதாசன் | 13434475114 | 54 |
செய்தித் தொடர்பாளர் | ரெ.வெங்கடேசன் | 03461881605 | 32 |
கடலூர் திட்டக்குடி வடமேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 36 வாக்ககங்கள் (64-99) |
|||
தலைவர் | சி.முத்தையா | 13628630675 | 27 |
செயலாளர் | மு.மதியழகன் | 16731268442 | 101 |
பொருளாளர் | நா.வெங்கடேசன் | 17069905158 | 104 |
செய்தித் தொடர்பாளர் | சே.செந்தமிழன் | 17709457497 | 98 |
கடலூர் திட்டக்குடி தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 30 வாக்ககங்கள் (100-129) |
|||
தலைவர் | பா.பாஸ்கர் | 03461036166 | 130 |
செயலாளர் | சி.மகேஷ் | 03442338980 | 133 |
பொருளாளர் | இ.இளஞ்செழியன் | 12833518381 | 120 |
செய்தித் தொடர்பாளர் | தயாநிதி | 11848106918 | 139 |
கடலூர் திட்டக்குடி வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 31 வாக்ககங்கள் (130-160) |
|||
தலைவர் | செ.கீதா | 16824633913 | 77 |
செயலாளர் | த.மருதமுத்து | 14918703394 | 91 |
பொருளாளர் | அ.பாலாஜி | 15721182328 | 195 |
செய்தித் தொடர்பாளர் | செ.தமிழச்செல்வன் | 13098930081 | 161 |
கடலூர் திட்டக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 30 வாக்ககங்கள் (161-188) |
|||
தலைவர் | அ.ஷேக்மதார் | 14003298234 | 222 |
செயலாளர் | இரா.ஆஷிதா | 12566397098 | 211 |
பொருளாளர் | அ.சுவேதா | 12388827733 | 221 |
செய்தித் தொடர்பாளர் | வெ.செந்தில் | 17946529552 | 246 |
கடலூர் திட்டக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 28 வாக்ககங்கள் (189-218) |
|||
தலைவர் | ந.குமரவேல் | 11173097879 | 185 |
செயலாளர் | வ.பாலசுப்பிரமணியன் | 10528371531 | 207 |
பொருளாளர் | ம.ஆனந்தவள்ளி | 17782755879 | 168 |
செய்தித் தொடர்பாளர் | ப. இராமச்சந்திரன் | 10882195011 | 219 |
கடலூர் திட்டக்குடி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 30 வாக்ககங்கள் (219-248) |
|||
தலைவர் | செ.குமார் | 03461152655 | 231 |
செயலாளர் | இரா.பாண்டியன் | 16377137629 | 246 |
பொருளாளர் | க.அமிர்தலிங்கம் | 03442353379 | 223 |
செய்தித் தொடர்பாளர் | ச.துர்கா | 11296682172 | 212 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கடலூர் திட்டக்குடி மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி